அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்

அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்

 

2016 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம்

------------------

இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக தொழில் நுட்ப அட்டை

------------------

Jimmy Eat World

ஆட்களைப் பதிவூ செய்யூம் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக திரு. பீ.வியானி குணதிலக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

 
ஆட்களைப் பதிவூ செய்யூம் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமான திரு. பீ.வியானி குணதிலக அவர்கள் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை காலமும் ஆணையாளர் நாயகமாக இருந்த திரு.ஆர்.எம்.எஸ்.சரத்குமார அவர்களின் இடமாற்றத்தின் காரணமாக அவ்விடத்திற்காக திரு. பீ.வியானி குணதிலக அவர்கள் 2016.12.15 ஆம் திகதி முதல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துகல் புரயவில் அடையாள அட்டை அலுவலகம்....
உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும் இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் – காலி மாவட்டம்
2016 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இணைந்த சேவையின் அலுவலக ஊழியர் சேவையின் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்