|
அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் |
 |
|
தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு நிரப்பப்பட வேண்டிய படிவம் |
 |
|
இறந்த நபரின் தேசிய அடையாள அட்டையினை (ஆ.ப.தி/இ/01/3) ஒப்படைக்கும் போது நிரப்பப்பட வேண்டிய படிவம் |
 |
|
இரட்டைக்குடியுரிமை 19(2) கீழ் பெற்ற ஒருவர் புதிய தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய அடையாள அட்டையினை ஆ.ப.தி. ஒப்படைக்கும் போது நிரப்பப்பட வேண்டிய படிவம் |
 |
|
உரிய காலப்பகுதிக்குள் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளாமை, அதற்காக விண்ணப்பப்படிவம் ஒன்றினை சமர்ப்பிக்காமைத் தொடர்பிலான வெளிப்படுத்துகை. |
 |
|
இரு நாட்டு குடியுரிமையினை பெற்று தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுடைய விலாசத்தினை உறுதிப்படுத்தல். |
 |
|
1968 ஆம் ஆண்டின் 32 ம் இலக்க ஆட்பதிவுச் சட்டம். |
 |
|
2016 ஆம் ஆண்டின் 8 ம் இலக்க ஆட்பதிவுச் (திருத்த) சட்டம். |
 |
|
2015.12.22 ஆம் திகதிய 1946/31 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2015.12.22 ஆம் திகதிய சட்டம். |
 |
|
2017.05.31 ஆம் திகதிய 2021/28 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2017.05.30 ஆம் திகதிய சட்டம். |
 |
|
இலங்கை தவிர்ந்த வேறு நாட்டில் பிறந்த ஒருவருக்கு பதிவின் போது விநியோகிக்கும் சான்றிதழ். |
 |
|
இலங்கைப் பிரஜா உரிமையை முடிவுறுத்தும் வெளிப்படுத்துகை. |
 |
|
இலங்கைப்பிரஜையின் வாழ்க்கைத் துணைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பிரஜா உரிமைச் சான்றிதழ். |
 |
|
வதியும் விருந்தினர் சட்டத்தின் கீழ் செல்லுபடியான வீசாவைப் பெற்றிருக்கும் நபரிற்கு பதிவு செய்வதன் மூலம் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் சான்றிதழ். |
 |
|
பிரஜா உரிமையை விட்டுவிடும் அறிக்கை. |
 |
|
இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ். |
 |
|
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வதிவாளர்களைப் பதிவு செய்த பின்னர் வழங்கப்படும் பிரஜா உரிமைச் சான்றிதழ். |
 |
|
இந்து - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பதிவு செய்து பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்த பின்னர் வழங்கப்படும் பிரஜா உரிமைச் சான்றிதழ். |
 |
|
நாடற்ற ஆட்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரஜா உரிமைச் சான்றிதழ். |
 |
|
இந்திய வம்சாவளியினர் பதிவு செய்த பின்னர் பிரஜா உரிமையை உறுதி செய்வதற்கான சத்தியக் கடதாசி. |
 |