அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை எண்ணுடன் பிறப்புச்சான்றிதழ் வழங்குதல்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) பிரதேச செயலக அலுவலகங்களில் உள்ள 331 எண்ணிக்கையிலான Fujitsu Scanner க்கு ஒரு வருட காலத்திற்கான சேவை வழங்கல்கள் மற்றும் பராமரித்தல்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்கு ஒரு வருட காலத்திற்கான பிணைய இணைப்பு, UPS வலையிணைப்பு மற்றும் CCTV கெமரா (Network Switches, Network UPS, CCTV System) அமைப்;பின் சேவை மற்றும் பராமரிப்பு

ICAO மென்பொருளிற்காக புகைப்படநிலையங்களின் தகவல்களை பெற்றுக்கொள்ளல்

நவீன மென்பொருளை நிறுவூவது (Install) தொடர்பில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவூம். Download செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை முழுமைப்படுத்தி தேவையான சான்றிதழ்களின் பிரதிகளை சான்றுறுதிப்படுத்தி பயிற்சிப் நடாத்தப்படும் தினத்தன்று கட்டாயமாக கொண்டு வரவூம்.விண்ணப்பப்பத்திரத்தை முழுமைப்படுத்தும் போது குறைந்தப்பட்ச தகைமைகள் கருத்திற் கொள்ளப்படவேண்டும்.

மேலும் படிக்க>>

அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்

 

இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக தொழில் நுட்ப அட்டை

------------------

2016 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம்

------------------

 

 

புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைக்கான உரிய புகைப்படம் எடுத்தல் தொடர்பாக தகைமையுடைய புகைப்பட நிலையங்கள்

2017/09/01 தினம் தொடக்கம் புதிய அடையாள அட்டைக்குரிய நிழற்படம் பெற்றுக்கொள்வது இவ்விதமாக ..........

ஆட்பதிவுகள் தொடர்பிலான புதிய ஒழுங்குவிதிமுறைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 2015/12/22 தின வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும்.

 

தகவல் அறிந்துகொள்ளும்
உரிமைகள்

 
  தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டம்  
 

தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதிகள்

 
 

தகவல் அலுவலர் தொடர்பான விபரங்கள்

 
 

தகவலை அணுகுவதற்கான நடைமுறை

 
 

பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி விவரங்கள்

 
 

RTI உள்ளக ஆலோசனை 01