அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
   
 

குறுந்தகவல் சேவை

நீங்கள் அனுப்பிய விண்ணப்பப்படிவம் தொடர்பில் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு திணைக்களத்திற்கு  வருகை தந்து விசாரித்தல் அல்லது தொலைபேசி மூலம் விசாரித்தல்  தேவையன்று. DRP <இடைவெளி> STS <இடைவெளி> விண்ணப்பப்படிவ இலக்கத்தினைப் பத்திவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி இதன் மூலம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு தொலைத் தொடர்பு  வலையமைப்பினையும் உபயோகிக்க முடிவதோடு துரித சேவையைப்  பெற்றுக்  கொடுப்பதற்கு  நாங்கள் எவ்வேலையிலும் உங்களுடன் இணைந்தே  இருக்கின்றோம்.

மேலும் இச்சேவையானது 24 மணி நேரமும் செயற்படுவதோடு இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

 

 
 

கணனி முறைமையில் இடம்பெறும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையின் நிமித்தம்  இச்சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நடைமுறை ஆரம்பிக்கப்படும் வரை கீழ் குறிப்பிடப்படும் துரித அழைப்பு மற்றும் துரித தொலைநகல் சேவையினூடாக உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

துரித அழைப்பு – (011) 5226126

துரித தொலைநகல் – (011) 2862290