மாகாண அலுவலகம் - கிழக்கு

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் 09.09.2013 அன்று நிறுவப்பட்டது.

விண்ணப்பதாரர்களின் வசதிக்காக சாதாரண சேவையின் கீழ் இந்த அலுவலகத்தால் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேலும், கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அடையாள அட்டை அல்லது அடையாள அட்டை இலக்க உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கல் மற்றும் தலைமை அலுவலகத்தின் நீதிக் கிளை, இலக்கங்களை உறுதிப்படுத்தும் போன்றவற்றிலிருந்து பெற எதிர்பார்க்கப்படும் ஏனைய சேவைகள் தொடர்பான விசாரணைகளை இந்த அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதி ஆணையாளர்
AC-baticoloa
  பெயர்: திரு.ஜி.பிரணவன்
  தொ.இல.: 065 2229449
  தொலைநகல் : 065 2229448
  மின்னஞ்சல் : info.bat@drp.lk