ஆவணங்களை பரீட்சிக்கும் கிளை
முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ், பொலிஸ் அறிக்கை, விவாகச் சான்றிதழ், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் பழைய தேசிய அடையாள அட்டை உள்ளடங்கலாக ஏனைய உப ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரீட்சித்தலும், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட கிளைகளுக்கு முன்வைத்தலும் இக்கிளையின் மூலம் இடம்பெறுகின்றது.
அதன்படி, தேசிய அடையாள அட்டையில் பெயர், பிறந்த தினம் மற்றும் தேவைப்படும் ஏனைய தரவுகள், தரவுத் தளத்திற்கு உட்செலுத்தப்படுகின்றது
பதில் ஆணையாளர்
|
  பெயர் : திருமதி எஸ்.ஏ.கே.எம். தனசேகர   தொ.இல. : 0115226119   மின்னஞ்சல் : ac_eqd@drp.lk |