முன் அலுவலகம்
சாதாரண சேவையின் கீழ் அனுப்பப்பட்ட தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களைப் பெறுவதற்காக திணைக்களத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து ஒரு மாத காலம் கடந்த பின்னர் துரிதமாக தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வழங்குவதே அடிப்படை பணியாகும். சன்ஹித சேவை வளாகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் முன் அலுவலகத்திற்கு அனுப்பப்படுவார்கள், அங்கு துரிதமாக தேசிய அடையாள அட்டை தயாரித்து துரிதமாக வழங்கப்படுகிறது.
பதில் ஆணையாளர்
|
  பெயர் : திருமதி.இ.கலப்பத்தி   தொ.இல : 011 5226108   மின்னஞ்சல்: ac_front@drp.lk |