கேலரி

வருடாந்த பயிற்சி அமர்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 05 - தென் மாகாணத்தின்

வருடாந்த பயிற்சி அமர்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 05 - தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள ஆட்கள் பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 16/12/2023 அன்று மாத்தறை மாவட்ட செயலக வளாகத்தில், மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் ஆட்க ளைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது.