கேலரி
மத்திய மாகாண அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தல்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் 2024.02.22 ஆந் திகதி இல. 95/26/A, லேடி மெக்கலம் வீதி, ஹாவா எளிய, நுவரெலியா எனும் இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ.டிரான் அலஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.