இலக்கங்களை உறுதிப்படுத்தும் கிளை

தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவலை சரியான முறையில் உறுதிசெய்து வழங்குதல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் தேசிய அடையாள அட்டை தகவல்களை வழங்குவது இக்கிளையின் பிரதான பணியாகும். மேலும் நிகழ்நிலை மூலம் தொடர்புடைய தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதும் (NICLOOKUP அமைப்பு) இந்தக் கிளையால் செய்யப்படுகிறது.


பதில் ஆணையாளர்
...
  பெயர் : திருமதி எம்.கே.ஜி. திருமதி விஜயரத்ன
    தொ.இல. : 0115226163
  மின்னஞ்சல் : ac_ccu@drp.lk