தபால் பெறுதல் மற்றும் நிழலுருப்படுத்தும் கிளை

அகில இலங்கை ரீதியில் சகல பாடசாலைகளிலிருந்தும், தபால் மூலம் கிடைக்கப் பெறும் மற்றும் நேரடியாக திணைக்களத்தில் கையளிக்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் நிழலுருப்படுத்துவதற்கான ஏற்பாடு செய்தலும் அவ்விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் நிழலுருப்படுத்தி (scan​) உரிய விண்ணப்ப இலக்கத்தின் கீழ் தரவுத் தளத்திற்கு ஏற்றம் செய்வது இக்கிளையின் மூலம் நடைபெறுகின்றது.


பதில் ஆணையாளர்
DC(RETURN)
  பெயர் : திருமதி எஸ்.ஏ.கே.எம். தனசேகர
  தொ.இல. : 0115226119
 மின்னஞ்சல் : ac_post.in@drp.lk