அடையாள அட்டை அச்சிடல் மற்றும் தரத்தினைப் பரீட்சிக்கும் கிளை

நம்பிக்கையான ஆளடையாளத்தை நம்பகத்தன்மையுடன் உறுதிசெய்வதற்காக மும்மொழிகளிலும் தேசிய அடையாள அட்டையை அச்சிடுதல் மற்றும் தரப் பரிசோதனை செய்யும் தொழிற்பாட்டை மிக நேர்த்தியாக செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு நம்பகமான ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை வழங்குவது இதன் பிரதான செயல்பாடாகும். சர்வதேச தரங்களுக்கு அமைவாக முன் அச்சிடப்பட்ட அட்டைகளை உயோகித்து புதிய ஔிக்கதிர் தொழில்நுட்பக் கருவிகளின் உபயோகத்துடன் அச்சிடப்படும் தேசிய அடையாள அட்டைகளை தரப் பரிசோதனை செய்து நிழலுருப்படுத்திய பின்னர் தபால் அனுப்புதல் கிளைக்கு மிக பாதுகாப்பாக கையளிக்கப்படும்.





பதில் ஆணையாளர்
...
 பெயர் : செல்வி என்.பி.ஜே. தினுஷிகா
  தொலைநகல் : 011 5226144
  தொலைநகல் :ac_print@drp.lk