பதிவு செய்தல் மற்றும் பதிவினை உறுதிப்படுத்தும் கிளை

பதிவு செய்தல் மற்றும் பதிவினை உறுதிப்படுத்தும் கிளை ஆட்களை பதிவு செய்யும் தொழிற்பாட்டில் அனைத்து தனிநபர் தரவுகளும் மும்மொழியில் தரவுத்தளத்திற்கு உட்செலுத்தப்பட்ட பின்னர், அவை மீள்பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் செய்தல், விண்ணப்பதாரிகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை திணைக்களத்தில் உள்ள பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தனை உறுதிப்படுத்தலும் இக் கிளையின் பிரதான செயற்பாடாகும்.

பிரதி ஆணையாளர்
...
  பெயர் : திருமதி எம்.கே.ஜி. விஜேவிக்ரம
  தொ.இல. : 011 5226130
  தொலைநகல் : ac_reg@drp.lk