குறைபாட்டினை நிவர்த்திசெய்யும் ஆவணங்களை வரவழைக்கும் கிளை
திணைக்களத்திற்கு கிடைக்கும் குறைபாடுகளுடைய விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடிதங்கள் மூலமாகவும், தேவைப்படும் போது தொலைபேசி மூலமாகவும் தெரிவிப்பதும் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் செயல்முறைக்கு அனுப்புவதும் இக்கிளையின் பிரதான கடமைகளாகும்.
பதில் ஆணையாளர்
|
  பெயர் : திருமதி.இ.கலப்பத்தி   தொ.இல. : 011587895  தொலைநகல் : ac_return@drp.lk |