அனுமதி அளிக்கும் கிளை
தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக முன் வைக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் நிழலுருப்படுத்தப்பட்ட பின்னர், விண்ணப்பப்படிவங்களில் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மையை பரீட்சித்து தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான அனுமதி இந்தக் கிளையினூடாகவே வழங்கப்படும். இங்கு, குறைபாடுகளுடன் கூடிய விண்ணப்பப்படிவங்கள் மீளவும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்புவதற்கு அல்லது குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து சட்டக் கிளை அல்லது இலக்கங்களை உறுதிப்படுத்தும் கிளைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி ஆணையாளர்
|
  பெயர் : திரு. எஸ்.எம் புளொக்   தொ.இல. : 0115226136   மின்னஞ்சல் : ac_authorize@drp.lk |