தரவு பதிவு மற்றும் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு கிளை
விண்ணப்பப் படிவத்தின் படி கிராம சேவகர் பிரிவு , கிராம சேவகர் இலக்கம், முகவரி மற்றும் தொலைபேசி எண், பிறப்புச்சான்றிதழின் படி பிறந்த இடம், பிறப்புப் பிரிவு மற்றும் பிறந்த மாவட்டம், குடியுரிமைச் சான்றிதழின் படி பிறந்த நாடு மற்றும் பிறப்புச் சான்றிதழ் இலக்கம், போன்ற சரியான தகவல்களை சரியான முறையில் தகவல் தளத்திற்கு உட்செலுத்துதல் முக்கிய பணியாகும். மேலும், மற்றும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தரவுகளை மும்மொழிக் கொள்கைக்கு அமைய, உரை சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சரியான எழுத்துருக்களுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படும்.
சிங்கள மொழிபெயர்ப்பு
சிங்கள மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்படும் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த இடம் மற்றும் நிரந்தர முகவரியை அதன் சரியான எழுத்துருக்களுக்கு ஏற்ப சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படும்
தமிழ் மொழிபெயர்ப்பு
தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்படும் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த இடம் மற்றும் நிரந்தர முகவரியை அதன் சரியான எழுத்துருக்களுக்கு ஏற்ப தமிழில் மொழிபெயர்க்கப்படும்
|
  பெயர் : திருமதி.இ.கலப்பத்தி   தொ.இல : 011 5226128   மின்னஞ்சல் : ac_dpu@drp.lk |